தாமரை மணி மாலை – Thamarai mani malai – Online Pooja store

தாமரை மணி மாலை – Thamarai mani malai

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/தாமரை மணி மாலை – Thamarai mani malai

தாமரை மணி மாலை – Thamarai mani malai

In Stock

அருள் சாதனங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்துபவை. இதனால் மக்களின் பொருளாதார வளத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் சக்தி படைத்தவை. எவ்வித தடைகளையும் உடைத்து, உயர்வான வாழ்வை அளிப்பவை.

 

இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் என்பதால்தான் அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் தாமரை மணிமாலை. லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மி-மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

 

இயற்கையில் கிடைக்கும் காற்றுக்கு கூட சக்தி உண்டு.

அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதில்தான் உள்ளது. அப்படிதான் தாமரை மணிமாலையும் தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுகிறது.
அபரிமிதமான நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணி மாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகள், ஒற்றுமை இல்லாதது, சகோதரர்கள் இடையேயான பிரச்னை, பொருளாதாரத்தில் நலிவு, வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது போன்ற பலவற்றுக்கும் தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.
இந்த தாமரை மணி மாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் ஏற்படும் என்று அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்ட ஒன்று. நம்பி செயல்பட்டால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் வீட்டை நிறைக்கும் இந்த தாமரை மணிமாலையால்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாமரை மணி மாலை – Thamarai mani malai”

Your email address will not be published.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top