பண வசியத்திற்கு:
பண வசியத்திற்கு:
ஒரு லவங்கப்பட்டை,இரண்டு கிராம்பு மற்றும் சிறிதளவு கறுப்பு எள் இவைகளை நன்றாக இடித்து பொடி செய்து,அதனை கண்ணாடி பாட்டலில் இட்டு வீடு/அலுவலகம் இவைகளில் ஏதேனும் ஒரு இடத்தில் வைக்க அந்த இடம் பண வசியத்திற்கு உட்படும்.கண்ணாடி பாட்டல் திறந்த நிலையில் தான் இருக்க வேண்டும்.மாதம் ஒரு முறை பழையதை மாற்றி வரவும்.
இதனுடன்
பண வசிய தாந்த்ரீக பரிகார யந்திரம் வைத்தால் கூடுதல் பலன் கிட்டும்.
பண வசிய யந்திரத் தகடு கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.